Thursday, April 2, 2009

Daily news letter 02-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

ஏப்ரல் -2, பங்குனி – 20, ரப்யுஸானி -5
Today in History:
1948: Defence Minister announces the establishment of the National War Academy in Kharakvasla, Poona.
1970- Meghalaya, an autonomous hilly state, was established after dividing the hilly areas of Assam.
1984 - Squadron Leader Rakesh Sharma is launched aboard Soyuz T-11, and becomes the first Indian in space.
1987 - Indian Standards Institution becomes Bureau of Indian Standards.
BIRTH
1902 - Gulam Ali Khan Ustad Bade was born.For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_2
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)
309. உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires.
Meaning :
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
தினம் ஒரு சொல்
இருடி - ரிஷி, முனிவர், SEER,SAGE
ஹெல்த்டிப்ஸ் : எலுமிச்சை:குறைந்த விலையில் நிறைந்த பயன்
பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், தொண்டை வலியைப் போக்கும், வாய்ப் புண்ணை ஆற்றும், சரும நோய்களை குணப்படுத்தும்,
உண்ணாவிரதம் இருப்போர்: மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறை அருந்தி பின் உணவுஉண்டால் சீரணப் பிரச்சனைகள் நேர்வதைத் தடுக்க முடியும்.
ஓட்டலில் சாப்பிடுவோர் கவனிக்க : தினம் ஓட்டலில் சாப்பிடுவோர், 2 எலுமிச்சைபழத்தை பிழிந்து ,நல்ல பெருங்காயத்தை கலந்து, உப்பு சேர்த்து தினம்குடிப்பது நல்லது. இது வேகாத சமையலை உண்ண நேர்வதால் ஏற்படக்கூடிய தொல்லைகளை நீக்கும்.
பொன்மொழி :
அன்பே மிகச் சிறந்த தர்மம்; மனசாட்சியே மிகச் சிறந்த வழிகாட்டி.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE” This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

Wednesday, April 1, 2009

Daily news letter 01-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஏப்ரல் -1, பங்குனி – 19, ரப்யுஸானி -4
Today in History:
1869 - Income Tax was imposed. On the same day New Indian Divorce Act came into operation.
1912- The imperial capital of India was moved from Calcutta to Old New Delhi and the Province of Delhi was declared by a proclamation
1935 - The Reserve Bank of India was established as a Central Bank and the job of issuing notes was entrusted to this bank.
1936 - Orissa Formerly known as Kalinga or Utkal became a state in India.
1957 - Postage stamps and sale of postal stationary was introduced as per decimal coinage system and Rupee was established to Hundred Naya Paisa.
1973 - Project Tiger, a tiger conservation project, is launched in the Corbett National Park, India.
2004 - Google introduces its Gmail product to the public. The launch is met with scepticism on account of the launch date.
BIRTH
1889 - Dr. Keshavrao Baliram Hedgewar, politician and founder of Rashtriya Swayansewak Sangh (RSS), was born.
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_1
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)

308. இணர்எ¡¢ தோய்வன்ன இன்னா செயினும்
புணா¢ன் வெகுளாமை நன்று.
Though men should work thee woe, like touch of tongues of fire. 'Tis well if thou canst save thy soul from burning ire.
Meaning :
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
தினம் ஒரு சொல்
இருக்கு - வேத மந்திரம், vedic hymns
ஹெல்த்டிப்ஸ் : உப்பு மருத்துவம்
சொட்டை மண்டையில் மயிர் முளைக்க: உப்பை நன்றாக தூள் செய்து தினசரி 3 அல்லது 4 வேலை தேய்த்து வர மயிர் முளைக்கும்.
காதில் எறும்பு அல்லது சிறு பூச்சி புகுந்துவிட்டால்: கொஞ்சம் உப்பை நீரில் கரைத்து காதில் விட, சில நிமிடத்தில் எந்தப் பூச்சியும் வெளியேறும்.
உப்பின் பிற பயன்கள்:
நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு சுடவைத்தால் நெய் நீண்ட நாள் இருக்கும்.
சாமான்கள் மீது துருப்பிடித்திருந்தால் அதன் மீது உப்பை தேயுங்கள். பளபளப்பு தோன்றும்.
பொன்மொழி :
செய்ய வேண்டியதை செய்துமுடிக்கும் அருளே ஞானம்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE” This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

Tuesday, March 31, 2009

Daily news letter 31-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

மார்ச் - 31, பங்குனி – 18, ரப்யுஸானி -3
Today in History:
March -31
1889 - The Eiffel Tower is inaugurated.
1918 - Daylight saving time goes into effect in the United States for the first time.
1959 - The 14th Dalai Lama, Tenzin Gyatso, crosses the border into India and is granted political asylum.
1964- Tram-way service ended in Mumbai (Bombay). This last electric tram left Bori Bunder (CST) for Dadar at 10 p.m., crowds lined the route all the way at that late hour to bid farewell to the common man's transport medium.
1998 - Netscape releases the code base of its browser under an open-source license agreement; the project is given the code name Mozilla and would eventually be spun off into the non-profit Mozilla Foundation.
1999 - The PIO card, conferring privileges on persons of Indian origin settled abroad, is formally launched.
BIRTH
1843- Balwant Pandurang Kirloskar (Annasaheb), first musical playwright of Marathi, was born.
1871 - Gangadhar Balkrishna Deshpande, freedom fighter and loyal Congress leader 'Lion of Karnataka', was born.
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_31
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)

307. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.
The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing.
Meaning :
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
தினம் ஒரு சொல்
இரவன் - சந்திரன், moon
ஹெல்த்டிப்ஸ் : இரும்புசத்து
ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 12 மி. கிராம் இரும்புசத்து அவசியம் தேவை. இக்குறைவால் இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
இரும்பு சத்தைப் பெற பேரிச்சம் பழம், புளியம் பழம், திராட்சைப் பழம், சுண்டைக்காய் வற்றல், சிறிய பாகற்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், மாங்காய், பசலைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பார்லி, முட்டை ஆகியன சிறந்த உணவு வகைகள்.
பொன்மொழி :
தன் வலிமையை கணித்த பின்னரே எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டும்.

Monday, March 30, 2009

Daily news letter 30-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

மார்ச் - 30, பங்குனி – 17, ரப்யுஸானி -2
Today in History:
March -30
1923 - New financial measures come into force, including restoration of Salt Tax.
1949- New Union of Greater Rajasthan was ceremonially inaugurated by Patel when the existing Union of Rajasthan was joined by four premier states of Bikaner, Jaipur, Jodhpur and Jaisalmer. Hiralal Shastri became its first Chief Minister.
BIRTH
1913- B. S. Soman, first Admiral of India, was born.
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_30
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)

306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear.
Meaning :
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அதி அவரை மட்டுமின்றி அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்
The fire of anger will burn up even the pleasant raft of friendship.
தினம் ஒரு சொல்
இரத பந்தம் - தேர் வடிவான சித்திரக்கவி , a pattern poem in the shape of the temple chariot.
ஹெல்த்டிப்ஸ் : இலந்தைப்பழம்
இலங்தைப்பழத்தில் "க்ளுடாமிக்" அமிலம் உள்ளது. இது மூளையை சுருசுருப்பாக்கும்.
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்து எலும்பு, பற்கள் உறுதிபெற உதவுகிறது.
பொன்மொழி :
அஹிம்சை மாபெரும் நல்லொழுக்கம். கோழைத்தனம் மாபெரும் கேடு.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWà Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
 
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India