Saturday, September 3, 2011

Daily news letter 03-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

B.ஸ்ரீதர், உரிமையாளர், சாய் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நொய்டா, (அவ்வை தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்ச்சியின் ஆதரவாளர் ) கடந்த 1-9-2011 அன்று மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி , ௧௭  (17) , சனி , திருவள்ளுவராண்டு 2042

துன்பங்கள் நிலையானவை அல்ல; பாலத்திற்கு கீழ் ஓடும் நீர் போல ஓடிவிடும்.   

குஜராத் வளர்ச்சியை தடுக்க முடியாது: மோடி தினமலர்

இந்திய வீரர்கள் கழுதைகளா?தினமணி

நாயுடு குடும்ப சொத்து ரூ.38 கோடிவெப்துனியா

குறள் எண்: 969  பொருட்பால் – குடியியல் – மானம்    

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

பொருள்: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

Explanation: Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

லிபியாவுக்கு 100 கோடி யூரோ தினமணி

சி.பி.ஐ., கேள்விகளை சந்திக்க தயார்:ஜஸ்வந்த் சிங் தினமலர்

நில மோசடி புகார்- அடுத்த விக்கெட் சுரேஷ்ராஜன்! தட்ஸ்தமிழ்

அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்! தட்ஸ்தமிழ் 

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் சன், விஜய் போன்ற கட்டணச் சேனல்களையும் விரைவில் ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ...

உணவுப் பணவீக்கம் உயர்வு: பிரணாப் கவலை வெப்துனியா 

காய்கறிகள், பழ வகைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது கவலையளிப்பதாக நிதியமைச்சர் ... ...  

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

உங்களுக்குத் தெரியுமா

பண்டைய தமிழகத்தை போல், இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் மற்றும் இந்திரவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றதுண்டு.

மும்பையில் விமானங்கள் தாமதம் தினமலர்

 நாளை இந்தியா, இங்கிலாந்து முதல் ஒரு நாள் போட்டி-வெல்லுமா? தட்ஸ்தமிழ்

நட்புறவு கால்பந்து போட்டி: வெனிசுலாவை வீழ்த்தியது அர்ஜென்டினா தினத் தந்தி 

கொல்கத்தாவில் நடந்த நட்புறவு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி வெனிசுலாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டினா-வெனிசுலா கால்பந்து அணிகள் இடையே சர்வதேச ...

என்னால் முடியும்

மறைந்த திரு. ஸ்ரீதர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பேன்.   

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

Mac book 4.1 for re-sale (at Noida)

Mac book configuration as under: Mac book 4., Mac OSX,Vision 10.6,Processor 2.4 Ghz Intel Core 2 Duo & DDR 2 SD AM,Momery 2 GB 667 Mhz,L2 Cadre 3 MB, All softwares loaded. Contact Mr. A.P Guruswamy at 09840454879

 BOOKS UREGNTLY REQUIRED ON RESALE/ RENT/RETURNBLE LOAN BASIS :

1.     NUMERICAL ANALYSIS : MATHEMATICS AND SCIENTIFIC COMPUTATION   BY   D.KINCAID N W.CHENY

2.    NUMERICAL ANALYSIS    BY  R.L. BURDEN & J.D. FAIRES     

Contact :

Ms R Rajeswari at Mob  9810619978    or  email  : rrajeshwari@punjlloyd.com

Or

Mr R Karthik ,at 98714640949   or email  : Kartik2311@gmail.com

Wanted suitable bride   for   boy whose details are as below:-

Telughu Mulakanadu

Gothram - Vathoola,

Star- Jyeshta (Kettai),

DOB - 29.07.1974,

Height- 179cms,  

Edu Qua- MA (Pol Sci) & MA (Socio), Job-GM, Smec India Pvt Ltd, New Delhi,

Salary-13 Lakhs PA.

Clean habits.

Bride, preferablly well educated good looking from respectable family (Telughu brahmin / Tamil Iyer / Iyengar, and sub sect no bar.

For more details contact boy's father : RV Goplaswamy, Sheikh Sarai, New Delhi Tel 011 2601 3661 or cel : 9871397716

Bride WANTED

Wanted suitable bride  for 26 years old,  Tamil Iyer boy, Koundinya Gothiram, Poosam,   MBA, Working in Times of India  Contact:  Mrs. Alamelu Lakshmanan  by forwarding particulars to email id Lakshmanan.alamelu@gmail.com

Or Contact: 0120-2431179  Mobile: 9268089643

டெல்லி NCR பகுதி வாழ்  தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு  ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here.

Friday, September 2, 2011

Daily news letter 02-09-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org  avvaitamilsangam@gmail.com

Best viewed with 1024x768 resolution

ஆவணி , ௧௬  (16) , வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042

மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை; சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.   

அப்சல் குருவை காப்பாற்ற முயற்சி துவக்கம் ; தமிழகத்தை போல ... தினமலர்

பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு  நக்கீரன்

ஒரிசாவில் விபத்து சரக்கு ரெயில்கள் மோதல் 5 பேர் பலி தினத் தந்தி

குறள் எண்: 968   பொருட்பால் – குடியியல் – மானம்    

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

பொருள்:ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

Explanation: For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.

கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் வழங்க தாமதமானால் அபராதம்! Inneram.com 

லிபியா மாநாடு- ஒரு அலசல் பிபிசி

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தமிழகத் தீர்மானம் பிபிசி 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரி, ...

ஜஸ்வந்த் சிங்கை சிபிஐ விசாரிக்கும் தினமணி -

அலைக்கற்றை ஊழல் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் ...

சென்னை பாக்யலக்ஷ்மி சுரேஷ் வழங்கும் "பக்தி இசை"" அவ்வை  தமிழ்ச் சங்கம்  

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் 4-9-2011 மாலை  6.30 மணிக்கு அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் வசுந்தரா என்கலேவ் சர்வேஸ்வர சமாஜ் (VESS) இணைந்து வழங்கும்  திருமதி. பாக்யலக்ஷ்மி  சுரேஷ் (சென்னை) அவர்களின் "பக்தி இசை".  வயலின்:திரு. A.G. சுப்பிரமணியன், மிருதங்கம்: திரு. K.ஸ்ரீராம், கடம்: திரு. ராதாகிருஷ்ணன்  

இடம்:  ஸ்ரீ சங்கடகார கணபதி கோவில், வசுந்தரா என்கலேவ், தில்லி

உங்களுக்குத் தெரியுமா

மயன் செங்கோண முக்கோண விதியின் படி ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்தை வர்க்கம், வர்க்க மூலம் போன்றவற்றின் உதவி இல்லாமலேயே கண்டுபிடிக்க முடியும்.

ஒரே மேடையில் ரம்ஜான், விநாயக சதூர்த்தி நிகழ்ச்சிகள்! Inneram.com

 ரகசியத் திருமணமா? பிரபுதேவா, நயன்தாரா மறுப்பு தினமணி

அந்தமான் தீவு அருகே சீன உளவுக் கப்பல்  தினமணி

புதுதில்லி, ஆக.31: அந்தமான், நிக்கோபர் தீவுகள் அருகே இந்திய ராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மீன்பிடிக் கப்பல் போன்ற தோற்றத்தில் சீன உளவுக் கப்பல் ஒன்றின் நடமாட்டம் ...

என்னால் முடியும்

நாளை சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பேன்.   