Thursday, December 6, 2012

06-12-2012 “Naaloru Naaladi” from Avvai Tamil Sangam

06-12-2012 "Naaloru Naaladi" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௨(21) வியாழன், திருவள்ளுவராண்டு 2043

Web: http://www.avvaitamilsangam.org - Email: avvaitamilsangam@gmail.com – Blogs: Naaloru Naaladi ,  Dinam oru Kural

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

பொன்மொழி: கல்வியின் வேர்கள் கசப்பானவை; ஆனால் கனிகள் இனிப்பானவை.

நாளொரு நாலடி - 3

அறத்துப்பால் துறவற இயல்செல்வம் நிலையாமை

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;

சென்றன சென்றன வாழ்நாள், செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.

Translation:
Do your duty, knowing the instability of all thing's. Time flies ! Death comes !

பொருள்:

நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! (ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.

Explanation:

The things of which you said, 'they stand, they stand,

stand not ; mark this, and perform what befits, yea! what befits,

with all your power! Your days are gone, are gone! and death

close pressing on is come, is come!

தமிழ் சொல் - அறிந்ததும் அறியாததும்

கூற்று: கருத்து, statement

உங்களுக்குத் தெரியுமா?

ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ் மருத்துவ சுவடித் தொகுப்பே ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் முன்னெடுத்த உலகின் நினைவகம் திட்டத்திற்கு (Memory of the World Programme) இந்தியாவில் இருந்து முதலாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுதி.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு: மக்களவை ...தினமணி

கர்நாடகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் - தினமணி

காவிரி ஆணையத்துக்கு கட்டுப்பட வேண்டும்: கருணாநிதி - தினமணி

40 மீனவர்களை விடுவிக்க இலங்கையை வலியுறுத்துங்கள்: ஜெயலலிதா- தினமணி

இந்தியா 7 விக்கெட்டுக்கு 273 - தினகரன்

பிஆர்பி நிறுவனம் சட்ட விரோதமாக வெட்டி எடுத்த கிரானைட் ... - தினமணி

வடக்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயாஹூ

ரயில் மறியல் செய்ய முயன்ற 300 வியாபாரிகள் கைதுதினமலர்

பிரணாபுக்கு எதிரான சங்மா மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு - தினமணி

குஜராத்தில் 2ம் கட்ட தேர்தல்: 1374 பேர் மனுத்தாக்கல் - தின பூமி

பகுஜன், சமாஜ்வாடி அமளி மாநிலங்களவை ஒத்திவைப்பு - தினகரன்

மின்சார வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு - தினகரன்

கையெறி குண்டுடன் பள்ளிக்கு வந்த மாணவிதினகரன்

பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளி 238 பேர் பரிதாப சாவுதினகரன்

எகிப்து அதிபர் அரண்மனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்தினமணி

20 மாதங்களுக்கு பிறகு "நிப்டி' 5900 புள்ளிகளை எட்டியது - தினமலர்

Flat for Sale / வீடு விற்பனைக்கு

2BHK Fully furnished flat for sale: 3rd floor (Ground plus Four), Telecom Society apartment, B Block, Behind Fortis Hospital, Sector 62, NOIDA Contact Number:  9971364343

The society has the below facilities: Swimming Pool, Gym, Community Hall to accommodate around 100 people, Water Treatment plant, Power backup, Dedicated Parking lot, Lift

Parsvnath Regalia Flat for sale:

Flat No.901, Tower No.4, Opp. to Surya Farms, Sahibabad, 1570 Sqft (3500/- per sqft). 3BHK - Top/9th Floor, Terrace rights, 2 Closed car parking, Park facing. Contact : 9818573344 / mur12721@gmail.com

மணமகன் / மணமகள் தேவை

Harini Bhooma Bharatan, MBBS, DOB : 12/1/1990, Height : 5' 4"", Vada Kalai, Pusya Nakshatram Koundanya Gothram For any further information call.09840202599 / 9868275675

 

Tara, chemical engineer from BITS Pilani, Rajasthan (2009) and MBA from  IIM Bangalore. (2012), wheatish complexion, height 5'4" and slim  Partner to be well qualified, up to 28 years, employed  in India, brought up outside Tamil Nadu having a cosmopolitan outlook.

 

Delhi   based   boy, Tenkalai, kowsigam, ayilyam,  DOB: 22/06/1985, working as a Sr. Engineer at German   based   MNC. Wanted Nonprofessional graduate/post graduate bride from middle/upper class with good back ground. For further   details mail to tpdpanch@gmail.com

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

06/12/12

6.30 PM to 8.30 PM

Ayyappa Temple, Sector 2, RK Puram, New Delhi 110022

MANDALA POOJA & MAKARA VILAKKU UTSAV FESTIVAL Bharatanatyam recital

By Ms. Sapna Attavar

(Disciple of Guru Smt. Kanaka Sudhakar)

 

9899445113 / 011-25072758

15/12/12

6.30 p.m to 9.00p.m.

Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi

Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan

 

Temple Authorities

R.K. Vasan

8826655855

 

16/12/12

6.30 p.m. to 9.00p.m.

Mayur Kunj, East Delhi

Mayur Kunj Ayyappa Samiti

23/12/12

10.00 a.m. to 12noon

Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi

Sri Niketan Ayyappa Samiti

25/12/12

6.30 p.m. to 9.00p.m

Ganesh Temple, Mayur Vihar III, East Delhi

Temple Authorities

16/12/12

5-15 AM Onwards

Sree Radhakrishna Mandir, Sector 4, Vaishali (Near vaishali metro station), Gzb.

Sree Ayyappa Pooja Sastha Preethi

9:30 AM – Bhajan by Brahmasri Thripunithura, Shri P.S.Machandra Iyer & Party.

Vaishali Ayyappa sewa samiti, vaishali, Gzb

9910904004, 9910224940, 9711163507, 9810621032, 9311430813

15/12/12

 6 PM Onwards

Kendriya Vihar Community Centre, Sector 51, Noida

Sastha Preethi Celebrations

Vedic Prachar Sansthan & Noida Harihara Putra Samajam.

 

16/12/12

6.00 AM Onwards

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: